வரிவிலக்கில் ‘பிச்சைக்காரன்’

நல்ல துவக்கம்… சிறப்பான படமாக்கல்… ஜனரஞ்சகப் பொழுதுபோக்குத் தன்மை.. வியப்பான  வியாபாரம்…. ரசிகர்களின் ரசனை மிக்க நம்பிக்கை .. — போன்ற காரணங்களால்,   விஜய் ஆண்டனி நடித்து வரும் மார்ச் நான்காம் தேதி வெளிவரும் பிச்சைக்காரன் படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது …

Read More