
தெலுங்கில் எத்தனை கோடி இன்பம்…!
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஜெகபதிபாபு, ராகுல் ப்ரீத்சிங் இருவரும் ஜோடி போடுகிறார்கள் . இதற்காக இந்த பிட்டு இங்கே போடப்படவில்லை . தமிழில் பிந்து மாதவி நடித்த டீச்சர் வேடத்தில் தெலுங்கில் நடிக்கப் போவது சன்னி லியோன். …
Read More