நேர் கொண்ட பார்வை @ விமர்சனம்

அஜித் குமார், ஷ்ரத்தா ஸ்ரீநாத்,  ரங்கராஜ் பாண்டே , அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தாரியாங், வித்யா பாலன், நடிப்பில் தீரன் அதிகாரம் ஒன்று புகழ் ஹெச் . வினோத் இயக்கி இருக்கும் படம் . மேற்கத்திய நடனமாடும் மீரா கிருஷ்ணன் ( …

Read More

”புதிய பயணத்தின் ‘எலி’ய துவக்கம் !” – ‘மான்ஸ்டர்’ எஸ் ஜே சூர்யா மகிழ்ச்சி

பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகிய ‘மான்ஸ்டர்’ திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பத்திரிகையாளர்களை நேரில் சந்தித்தார்  எஸ்.ஜே.சூர்யா .  அப்போது பேசிய எஸ் ஜே சூர்யா , ‘‘வாலி‘யில் இயக்குநராக ஆரம்பித்த என்  பயணம் தொடரும். …

Read More

விஸ்வாசம் @ விமர்சனம்

ஜி தியாகராஜனின் சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் செந்தில் தியாகராஜன் , அர்ஜுன் தியாக ராஜன் இருவரும் தயாரிக்க,   அஜித் குமார் , நயன்தாரா, ஜெகபதி பாபு, தம்பி ராமையா, விவேக், ரோபோ ஷங்கர், கோவை சரளா நடிப்பில் சிவா இயக்கி இருக்கும் …

Read More

‘விசிறி’ பட இசை விழாவில் பா ஜ க வை விளாசிய எஸ் ஏ.சி .

“தல-தளபதி” என்றாலே, அது பரபரப்பு பற்றிக் கொள்ளும் விசயம்தான். அப்படிப்பட்ட ஒரு கதையை வைத்து படமாக்கப்பட்ட ,   “விசிறி” படத்தின் இசை வெளியீட்டு விழா மட்டும் சாதாரனமகா இருக்குமா ? அதுவும் பக்கா  பரபரப்பாக நடந்தது    “வெண்ணிலா வீடு” …

Read More

விவேகம் @ விமர்சனம்

அகில உலக தீவிரவாத எதிர்ப்பு முகவாண்மை அதிகாரி அஜய் குமார் (அஜித் குமார் ) . அவரது கருத்தொருமித்த காதல் மனைவி யாழினி (காஜல் அகர்வால்) . அஜித் குமாரின் தொழில் முறை நண்பர் (விவேக் ஆனந்த் ஓபராய்)  பல்வேறு  நாடுகளின் …

Read More

‘விவேகம்’ படத்தில் கலக்கும் விவேக் ஓபராய்

இந்திய சினிமாவின் பிரபல ஹீரோக்களில் ஒருவரான  விவேக் ஓபராய். தமிழ் மக்களின் மீது அளவு கடந்த அன்பையும், மரியாதையையும் வைத்திருப்பவர். சுனாமியால் தமிழகம் நிலை குலைந்திருந்த போது  அவர் நீட்டிய ஆதரவு கரம் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அஜித்தின் விவேகம் …

Read More

‘ஒரு முகத்திரை’ பட நாயகன் சுரேஷ்

ஒரு முகத்திரை படத்தில்  ஐ டி கம்பெனி அதிகாரி, தீவிர காதலன் , காதல் தோல்வியாளன், மன நோயாளி , கோபக்கார இளைஞன் என்று,  பன்முகம் கொண்ட அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் சுரேஷ் . மலேசியாக்காரர் . மலேசியாவில் சுரேஷின் …

Read More

“நட்சத்திர கிரிக்கெட் வெற்றிக்கு நன்றி “

நட்சத்திர கிரிக்கெட் நிகழ்ச்சிக்கு ஊடகங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி சொல்ல ஊடகவியாளலர்களைச் சந்தித்தது நாசர், விஷால் , கார்த்தி, பொன்வண்ணன் அடங்கிய நடிகர் சங்க பொறுப்பாளர்கள் குழு . நிகழ்க்ச்சியில் பேசிய நாசர் , விஷால் , கார்த்தி பொன்வண்ணன்  நால்வரும் …

Read More

பாருங்கய்யா ..அவங்களும் அவங்க குடும்பமும் gallery

உங்களுக்கு ரொம்பப் புடிச்ச ஹீரோ ஹீரோயின்கள்,  அவங்க புள்ள குட்டிகளோட,  எப்படி இருக்காங்கன்னு பாருங்க  kids 3 ◄ Back Next ► Picture 1 of 21  

Read More

வேதாளம் @ விமர்சனம்

ஸ்ரீ சாய்ராம் கிரியேஷன்ஸ் சார்பில் ஏ. ஐஸ்வர்யா தயாரிக்க, அஜித், ஸ்ருதிஹாசன், லக்ஷ்மி மேனன் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி இருக்கும் படம் வேதாளம். ரசிகர்களின் தோளில் எந்த அளவுக்கு ஏறும் இந்த வேதாளம் ? பார்க்கலாம் . அண்ணன் தங்கை …

Read More

அஜித்தின் வேதாளம் படத்தின் கதை

அஜித் ரொம்ப சாதுவான கார் டிரைவர். தங்கை லட்சுமி மேனன் மீது அதிக பாசம் கொண்டவர். ஏழை மாணவியான லட்சுமி மேனனுக்கு  கொல்கத்தாவில் உள்ள சட்டக்கல்லூரியில் ‘ஸ்காலர்ஷிப்’ அடிப்படையில் சீட் கிடைக்கிறது. அதற்காகத் தங்கையுடன் கொல்கத்தாவுக்குக் குடிபெயர்கிறார் அஜித்.  அங்கு சர்வதேச …

Read More

வித்தியாச கிளைமாக்சில் ‘உனக்கென்ன வேணும் சொல்லு’

பொதுவாக ஒரு படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு என்றால் அதில் படத்தின் பாடல்கள், முன்னோட்டம், மேக்கிங் , சில சமயம் சில காட்சிகள் இவற்றை போட்டுக் காட்டுவார்கள் . ஆனால் கிளைமாக்சில் ஒரு துணுக்கு போட்டுக்காட்டக் கூட   ஒரு ‘தில்’ வேண்டும் . …

Read More

அருண் விஜய் ஆரம்பிக்கும் ICE தயாரிப்பு நிறுவனம்

நடிகர் விஜயகுமாரின் மகன் என்ற பின்னணியில் இருந்து சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆகி,  ஆரம்பத்தில் சில குறிப்பிடத்தக்க படங்களைக் கொடுத்தவர் அருண் விஜய் . அடுத்து நீண்ட போராட்டத்துக்கு பிறகு தன்னை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக செதுக்கிக் கொண்டு கமர்ஷியல் படங்களில் …

Read More

அப்பா இறந்ததை எண்ணி அழுது நடித்த ஹீரோ

ஜுனா பிக்சர்ஸ் சார்பில் என் சண்முக சுந்தரம் மற்றும் கே முகமது யாசின் தயாரிக்க, அவ்ரா சினிமாஸ் சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் மற்றும் காவியா மகேஷ் இணைந்து வெளியிட … அனு, மைம் கோபி, தீபக் பரமேஷ், ஜாக்குலின் பிரகாஷ், குணாளன் …

Read More

”நான் விஜய் ரசிகன் ; விஜய் என் ரசிகர் ” – டி. ஆர். நிமிர்த்தும் ‘வாலு ‘

தடைகளை உடைத்து திரைக்கு வருகிறது , சிம்பு நடித்த வாலு . ஆனால் இது ஒன்றும் அவ்வளவு சீக்கிரம் நடந்து விடவில்லை . வாலு படத்தை தயாரித்த நிக் ஆர்ட்ஸ் நிறுவனத்துக்கு  மேஜிக் ரேய்ஸ் என்ற நிறுவனம்  கொடுத்த கடன் தொடர்பான …

Read More
murugatruppadai movie

அஜீத்துக்கு குறி வைக்கும் ‘முருகாற்றுப் படை’

சிகரம்  விஷுவல் மீடியா சார்பில் புதுமுகம் சரவணன் தயாரித்து ஹீரோவாக நடிக்க , முருகானந்தத்தின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் முருகாற்றுப்படை . பிரபல தொழிலதிபர் சிவராமன் … என்ஜினீயரிங் கல்லூரி படிக்கும் அவரது மகன் முருகன் , முருகனுக்கு கலைக் …

Read More