
வசந்தின் இயக்கத்தில் அசோகமித்திரனின் ‘தண்ணீர்’
உயரத்தின் அடையலாம் மலை. அந்த மலைக்குள்ளும் உயரமான ஒன்று சிகரம் என்று இருக்குமல்லவா? அது போல அசோகமித்திரனை எழுத்தின் மலை என்று உருவகித்தால் , அந்த மலையின் சிகரம் போன்ற நாவல்தான் ‘தண்ணீர் ‘. தமிழில் குறிப்பிடத்தக்க சாதனையாகக் கருதப்படும் இந்நாவல் …
Read More