
”குடும்பத்தோடு பார்க்கும்படி படம் எடுக்க முடியாது ” — மிஷ்கின்
கினெடாஸ்கோப் நிறுவனம் சார்பில் டாக்டர் எஸ்.செல்வமுத்து, என். மஞ்சுநாத் தயாரிக்க சமுத்திரக்கனி, சக்திவேல் வாசு ஆகியோர் நடிப்பில் ஆர்.பி.ரவி. இயக்கி இருக்கும் படம் தற்காப்பு . போலீஸ் துறையால் நிகழ்த்தப்படும் என்கவுண்டகொலைகளை ஒரு மாறுபட்ட கோணத்தில் அணுகும் படம் இது …
Read More