தி லயன் கிங் @ விமர்சனம்

காட்டை ஆளும் சிங்க அரசன் மொசாபா . தனக்குப் பிறந்த குட்டி சிங்கம் சிம்பாவை  தனக்குப் பின் ஆட்சிக்கு வரவிருக்கும் அரசனாக அறிவிக்கிறான் . அண்ணனுக்கு அடுத்து பதவிக்கு வர விரும்பும் தம்பி சிங்கமான ஸ்கார் ,  கழுதைப் புலிகளோடு சேர்ந்து …

Read More