
சாதனை இயக்குனர் தயாள் பத்மநாபனின் ‘கொன்றால் பாவம்’
கர்நாடகாவில் தமிழர்களின் இருப்பு அவ்வப்போது பிரச்னைக்கு உள்ளாகும் நிலையில், விழுப்புரத்தைச் சேர்ந்த ஒரு பச்சைத் தமிழர், இன மொழி நிலப் பிரச்னைகளில் உடனடியாக வினையாற்றும் கன்னட சினிமாவில் நுழைந்து, பதினெட்டு கன்னடப் படங்களையும் ஒரு தெலுங்குப் படத்தையும் இயக்கி விட்டு, பனிரெண்டு …
Read More