உதயமாகி இருக்கிறது, அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்கும் ’எஸ்.கே.எம் சினிமாஸ்’

அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கத்திலும், தரமான மற்றும் வித்தியாசமான கதைக்களங்கள் கொண்ட படங்களைத்  தயாரிக்கும் நோக்கத்திலும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறது எஸ்.கே.எம் சினிமாஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் மூலம் தொடர்ந்து பல படங்களை உருவாக்க நடிகரும் தயாரிப்பாளருமான அகில் திட்டமிட்டுள்ளார் …

Read More

தமன்னா போல ஒரு பொண்ணு நடிக்கும் ‘கனல்’

The Nightingale production தயாரிப்பில்  சமயமுரளி இயக்கியுள்ள படம் கனல். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.    விழாவில் கலந்துகொண்டு தயாரிப்பாளர் ஜெய்பாலா பேசும்போது, ” ஒரு புது படக்குழுவிற்கு இவ்வளவு பேர் வந்து வரவேற்பு தந்திருப்பது ஆச்சர்யம்.. …

Read More