
”சென்சாருக்கு பயப்படணுமா?” — திட்டாத ‘திட்டிவாசல்’
கே.3 சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீநிவாஸ்ராவ் தயாரிக்க, நாசர், மகேந்திரன், தனுஷெட்டி, அஜய்ரத்னம் ஆகியோர் நடிப்பில் அறிமுக இயக்குனர் மு.பிரதாப் முரளி இயக்கியுள்ள படம் ‘திட்டிவாசல்’. படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் பாடல்கள் குறுந்தகட்டை வெளியிட்டார். …
Read More