‘ஏஞ்சலினா- ஏகாலி ‘ – ஜெசிகா பவ்லின்
ஜெசிகா பவ்லின்…… துப்பறிவாளன் படத்தில் கவனிக்கக் கூடிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் ராட்சசன் படத்திலும் தன் நடிப்பை அழுத்தமாக பதிவு செய்திருந்தார். தற்போது நடிகர் சூரியின் தங்கையாக சுசீந்திரன் இயக்கும் ஏஞ்சலினா படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் இரண்டு படங்களில் தடம் …
Read More