வெள்ளிவிழா காணும் டிரைடன்ட் ஆர்ட்ஸ் ! தயாரிப்பாளர் ஆகிறார் ரவீந்திரனின் மகள் சவுந்தர்யா !

டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் துவங்கப்பட்டு 25  ஆண்டுகள் ஆகின்றன . அதையொட்டி பத்திரிக்கையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டார்,     அதன் நிறுவனர் தயாரிப்பாளர் ரவீந்திரன் . கூடவே தன் மகள் சவுந்தர்யாவை தயாரிப்பாளராக சினிமாவுக்கு அறிமுகப்படுத்தும் தகவலையும் சொன்னார் .  …

Read More