முழுமையான காதல் கதையாக மலரும் ‘பார்த்திபன் காதல்’

எஸ் சினிமா கம்பெனி என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படம்   “ பார்த்திபன் காதல் “ இந்த படத்தில் யோகி  கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக வர்ஷிதா அறிமுகமாகிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. ஒளிப்பதிவு       –       தங்கையா மாடசாமி. DF Techஇசை                –       பில்லா பாடல்கள்         –       யுகபாரதி எடிட்டிங்                   –    ஸ்ரீகாந்த் NB   …

Read More