லால் சலாம் @ விமர்சனம்

லைக்கா புரடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் அல்லிராஜா  தயாரிக்க, ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த், நிரோஷா, ஜீவிதா, தம்பி ராமையா நடிப்பில் விஷ்ணு ரங்கசாமியின் கதை வசனத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் படம்.  மொஹிதீன் பாய் ( ரஜினிகாந்த்) தனது இந்து …

Read More

‘லால் சலாம்’ என்றால் தமிழில் அர்த்தம் தெரியுமா?

 லைகா புரொடக்ஷன்ஸ் திரு.சுபாஸ்கரன் தயாரிப்பில் .ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க, விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, ரஜினிகாந்த்  மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின்  திரைக்கதை மற்றும் இயக்கத்தில்ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி இருக்கும் ‘லால் சலாம்’  படம் வரும் பிப்ரவரி …

Read More

நவம்பரில் திரைக்கு வரும் சசிகுமாரின் ‘நான் மிருகமாய் மாற’ .

செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் : TD ராஜா மற்றும் TR சஞ்சய் குமார்  தயாரித்திருக்கும் ‘நான் மிருகமாய் மாற’ திரைப்படம் வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சத்திய சிவாவின் இயக்கத்தில்,  இயக்குனர் மற்றும் நடிகர் …

Read More

பக்ரீத் @ விமர்சனம்

விவசாயத் தேவைக்காக நிலத்தை அடகு வைத்து  வைத்து இஸ்லாமியர் ஒருவரிடம் பணம் வாங்கப் போகிறான்  விவசாயி ரத்தினம் (விக்ராந்த்) .  அந்த இஸ்லாமியர் வீட்டுக்கு பக்ரீத்துக்கு,  குர்பானி கொடுக்க வந்த ஓர் ஒட்டகத்துடன் குட்டி ஒட்டகம் ஒன்றும் வந்திருக்கிறது . அதை …

Read More

நெஞ்சில் துணிவிருந்தால் @ விமர்சனம்

அன்னை பிலிம் பேக்டரி சார்பில் ஆன்டனி தயாரிக்க, சந்தீப், விக்ராந்த், மெஹ்ரீன், ஷாதிகா , சூரி,  அப்புக்குட்டி நடிப்பில்,  சுசீந்திரன் இயக்கி இருக்கும் படம் நெஞ்சில் துணிவிருந்தால் . ரசிக்க விஷயம் இருக்கா? பார்க்கலாம் .  காசுக்காக கொலை செய்யச் சொல்லி தன்னிடம் …

Read More

‘நெஞ்சில் துணிவிருந்தால்’ – சந்தோஷ சந்தீப்

 நெஞ்சில் துணிவிருந்தால் படத்தை பற்றி நாயகன் சந்தீப் கிஷன்  என்ன  சொல்கிறார் ?   “மாநகரம் வெளியான பின் படத்தை பார்த்தவர்கள் அனைவரும் என்னை பாராட்டினார்கள். தமிழில் நிச்சயம் தரமான படைப்புகளில் மட்டும் நடிக்க வேண்டும் என்பது தான்    என்னுடைய …

Read More

நெஞ்சிலே துணிவிருந்தால்… உற்சாக விக்ராந்த் !

இயக்குனர் சுசீந்திரனின் நெஞ்சிலே துணிவிருந்தால் படத்தின் நாயகர்களில் ஒருவராக நடித்துள்ளார் விக்ராந்த்    படம் பற்றி உற்சாகமாகப் பேசும் விக்ராந்த் ”  சுசீந்திரன் சார் படத்தில் ‘பாண்டிய நாடு படத்திற்குப்  பிறகு,    எனக்கு நடிக்க கிடைத்த ஒரு நல்ல வாய்ப்புதான் ‘நெஞ்சில் …

Read More

10 ஆம் தேதி வெளியாகும் நெஞ்சில் துணிவிருந்தால்

அன்னை பிலிம் பேக்டரி சார்பில் ஆண்டனி தயாரிக்க,     சந்தீப் கிஷன் ,  விக்ராந்த், மேஹ்ரின், துளசி நடிப்பில்  சுசீந்திரன்  இயக்கி இருக்கும் படம் நெஞ்சில் துணிவிருந்தால் .   வரும் 10  தேதி படம்  வெளியாக உள்ள நிலையில் பத்திரிகையாளர்களை …

Read More

நெஞ்சிலே துணிவிருந்தால் டிரைலர் வெளியீட்டு விழா

அன்னை பிலிம் பேக்டரி தயாரிப்பில் , இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள நெஞ்சில்துணிவிருந்தால் ட்ரைலர் வெளியீட்டு விழா விழாவில்,  விஷால் பேசும்போது  “இயக்குநர் சுசீந்திரன் திரைப்படத்தின் விழாக்களில் கலந்து கொள்வது என்னுடைய சொந்த படத்தின் விழாக்களில் கலந்துகொள்வது போன்றது. தயாரிப்பாளர் சங்க தலைவராக …

Read More

தொண்டன் @ விமர்சனம்

வசுந்தரா தேவி சினி பிலிம்ஸ் மற்றும் நாடோடிகள் சார்பில் ஆர்.மணிகண்டன் மற்றும் சமுத்திரக் கனி இருவரும் தயாரிக்க, சமுத்திரக் கனி, விக்ராந்த், சுனைனா , அர்த்தனா, சூரி, தம்பி ராமையா , வேல ராம மூர்த்தி , கஞ்சா கருப்பு ஆகியோர் …

Read More

பெண்களின் வீரம் பேசும் ‘தொண்டன்’

அப்பா  படத்தின் மூலம் சமூக அக்கறையால் ரசிகர்களைக் கவர்ந்த சமுத்திரக் கனி அடுத்து ‘தொண்டன் ‘ என்று வருகிறார் வசுந்தரா தேவி பிலிம்ஸ் சார்பில் ஆர். மணிகண்டன் மற்றும் நாடோடிகள் திரைப்பட நிறுவனம் சார்பில் சமுத்திரக்கனி தயாரிக்க, சமுத்திரக்கனி, விக்ராந்த், சுனைனா, …

Read More

சமுத்திரக் கனியின் தலைமையில் ‘ தொண்டன் ‘

தங்கக் கிண்ணத்தில் சிங்கப் பால் கொடுத்தது போல,  அப்பா என்ற ஓர் அற்புதமான படத்தை  வழங்கிய சமுத்திரக்கனி அடுத்து தொண்டன் என்ற படத்தோடு வருகிறார் . வசுந்தரா தேவி பிலிம்ஸ் சார்பில் ஆர். மணிகண்டன் மற்றும் நாடோடிகள் திரைப்பட நிறுவனம் சார்பில் …

Read More

நிஜமாக அடித்துக் கொண்ட உதயநிதி – விக்ராந்த்

உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பில் தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க, சத்யராஜ் , ஏமி ஜாக்சன் , கருணாகரன் ஆகியோர் நடிப்பில் , மான் கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்கி இருக்கும் படம் கெத்து.  சிறந்த  அப்பா …

Read More