அயலான்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா!

இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீதி சிங் நடிப்பில் 24ஏ.எம். தயாரிப்பில் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் ‘அயலான்’. இதன் டீசர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்து கொள்ள நேற்று மாலை சென்னையில் நடந்தது.    …

Read More

‘சித்தா’ சக்சஸ் மீட்

எடாகி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அருண்குமார் இயக்கத்தில் நடிகர்கள் சித்தார்த், அஞ்சலி நாயர், நிமிஷா சஜயன், குழந்தை நட்சத்திரங்கள் பஃபியா , சஹஸ்ரா ஆகியோர் நடித்திருந்த படம் ‘சித்தா’. இந்தப் படத்தின் சக்சஸ் மீட்டில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.    நிகழ்வில் முதலாவதாக …

Read More

‘கொன்றால் பாவம்’ கொடுத்தவரின் ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’

கொன்றால் பாவம்  என்ற வித்தியாசமான படத்தைக் கொடுத்த தயாள் பத்மநாபன் இயக்கத்தில் தமிழ் ஆஹா ஒரிஜினல் வழங்க,  வரலக்ஷ்மி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், ஆரவ் நடித்திருக்கும் க்ரைம்-த்ரில்லர் கதையான ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’  படம் மே பதினெட்டு அன்று முதல் காணக் …

Read More

லெஜன்ட் @ விமர்சனம்

லெஜன்ட் அருள் சரவணன்  தயாரிப்பில் சரவணன் ,ஊர்வசி ரடீலா, கீர்த்திகா திவாரி,  மறைந்த விவேக், பிரபு, நாசர், யாஷிகா ஆனந்த் , சுமன் மற்றும் பலர் நடிப்பில் ஜே டி ஜெர்ரி இயக்கி இருக்கும் படம் .  உலகின் மிகச் சிறந்த …

Read More

அரண்மனை 3 @ விமர்சனம்

அவ்னிமேக்ஸ், பென்ஸ் மீடியா தயாரிப்பில் சுந்தர் சி .,ஆர்யா , ராசி கண்ணா, ஆன்ட்ரியா, விவேக், யோகி பாபு, சம்பத் நடிப்பில் சுந்தர் சி இயக்கி இருக்கும் படம் அரண்மனை 3.  கோவில் பூசாரி (வேல. ராம மூர்த்தி) ஒருவரின் மகள் திருமணத்தை  …

Read More

முதல் இரண்டு பாகங்களை விட பிரம்மாண்டமான அரண்மனை 3

குடும்பங்கள் சிரித்து கொண்டாடும் ஜனரஞ்சகமான படங்களை இயக்குவதில் சிறந்தவர் சுந்தர் சி. இவர் இயக்கிய அரண்மனை மற்றும் அரண்மனை2 போன்ற பேய் படங்கள் நகைச்சுவையோடு குடும்பங்களும் ,குழந்தைகளும் கொண்டாடும் வகையில் வெளியாகி ஹிட் அடித்த படங்கள் . அரண்மனை முதல் இரண்டாம் …

Read More

படக்குழுவை திகில் அடைய வைத்த அரண்மனை 3

அரண்மனை 1, 2  படங்களை விட அரண்மனை 3 படம் வித்தியாசமாகவும் மிக சிறப்பான கதையம்சத்துடனும் பிரம்மாண்டமாகவும் இருப்பதாக படம் பார்த்தவர்கள் சொல்கின்றனர்.    அரண்மனை 3 படத்தில் 12 அடி உயர லிங்கம் செட் போடப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பின்போது பொதுமக்கள்  …

Read More

அசத்தலான செண்டிமெண்ட் மற்றும் கிளைமாக்சில் அரண்மனை 3

அரண்மனை 3 திரைப்படத்தை பார்க்க வாய்ப்பு கிடைத்த சிலர் படத்தின் Climax காட்சிகள் இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத அளவுக்கு மிகப் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டடுள்ளதாகவும், படத்தின் VFX, CG காட்சிகள் மிக தத்ரூபமாக அமைந்துள்ளதாகவும் சிலாகிக்கின்றனர்.   அரண்மனை 3 படத்தில் …

Read More

விஜய் சேதுபதியின் நன் மதிப்பில், ‘ கன்னிமாடம்’

நடிகர் போஸ் வெங்கட் தொலைக்காட்சி தொடர்களில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து, தனக்கென ஒரு தனித்த இடத்தை பிடித்திருப்பவர். தற்போது முதல் முறையாக வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமாகிறார். புதுமுகங்கள் நடிப்பில் “கன்னி மாடம்” எனும் படத்தை இயக்கியுள்ளார் …

Read More

அமெரிக்க வாழ் தமிழர்களால் பூக்கும் ‘வெள்ளைப் பூக்கள் ‘

இண்டஸ் என்டர்டைமென்ட்ஸ் சார்பில், தரவு விஞ்ஞானியும் கலை ஆர்வலரும் பல்வேறு சர்வதேச விருதுகளை வென்ற நவம் மற்றும் ஓடம் குறும்படங்களின் தயாரிப்பாளருமான அஜய் சம்பத், மைக்ரோ சாஃப்ட் மற்றும் ஸ்கைப் நிறுவனங்களின் முன்னாள் இயக்குனரும் அனுபவம் மிக்க தொழில் நுட்ப நிர்வாகியுமான …

Read More

விஸ்வாசம் @ விமர்சனம்

ஜி தியாகராஜனின் சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் செந்தில் தியாகராஜன் , அர்ஜுன் தியாக ராஜன் இருவரும் தயாரிக்க,   அஜித் குமார் , நயன்தாரா, ஜெகபதி பாபு, தம்பி ராமையா, விவேக், ரோபோ ஷங்கர், கோவை சரளா நடிப்பில் சிவா இயக்கி இருக்கும் …

Read More

1000 மாணவர்களை ‘எழுமின்’ படத்திற்கு அழைத்துச் சென்ற பள்ளி!

வி பி விஜி இயக்கத்தில் விவேக் மற்றும் தேவயாணி நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம்தான் ‘எழுமின்’.   குழந்தைகளின் தற்காப்புக் கலைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  பத்திரிக்கையாளர்களாலும் பெரும் நட்சத்திரங்களாலும் பாராட்டப்பட்ட இப்படம் …

Read More

எழுமின் @ விமர்சனம்

வையம் மீடியாஸ் சார்பில் வி பி விஜி தயாரித்து இயக்க,  மாஸ்டர்கள் பிரவீன், ஸ்ரீஜித், வினீத், சுகேஷ், சிறுமிகள் கிருத்திகா, தீபிகா….   இவர்களுடன்    விவேக், தேவயானி, பிரேம், அழகம்பெருமாள், ரிஷி, பசங்க சிவகுமார், செல் முருகன் ஆகியோர் நடித்திருக்கும் படம் எழுமின் .  விவேகானந்தர் …

Read More

30 லட்சம் மாணவர்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகை – ‘எழுமின்’ தயாரிப்பாளர்- இயக்குனர் விஜியின் அக்கறை அறிவிப்பு!

ஒரு படம் தயாரிப்பாளருக்கும் கதாநாயகனுக்கும் எதைத் தந்தது என்பதை விட சமூகத்திற்கு என்ன தந்தது என்பதுதான் முக்கியம்.   இதைக் கவனத்தில் கொண்டு உருவாகி இருக்கும் படம்தான் ‘எழுமின்’. வையம் மீடியாஸ் நிறுவனம் சார்பில்,    வி.பி.விஜி தயாரித்து இயக்கி இருக்கும் …

Read More

திரையுலகே திரண்டு வாழ்த்திய உதயாவின் ”உத்தரவு மகாராஜா” NEWS & GALLERY

ஜேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் நடிகர் உதயா வழங்க, உதயா, பிரபு, நாசர், ஸ்ரீமான், கோவை சரளா நடிப்பில் ஆசிப் குரைஷி எழுதி இயக்கி இருக்கும் படம் உத்தரவு மகாராஜா .  படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ஏராளமான நடிக நடிகையர் தயாரிப்பாளர்கள் …

Read More

”எனக்கு இனி கட்-அவுட் வேண்டாம் – சிம்பு in ‘எழுமின்’ விழா

டிராபிக் ராமசாமி அய்யாவுக்கு ரொம்பப் பிடித்த தலைப்பு இதுவாகத்தான் இருக்கும் .!   சமீபத்தில் வெளிவந்த உரு படத்தின் தயாரிப்பாளர் V.P.விஜி , தயாரிப்பதோடு இயக்குநராக அறிமுகமாக, விவேக், தேவயானி   நடிப்பில் உருவாகி இருக்கும் படம் எழுமின்    தற்காப்பு கலைகளை தங்களது …

Read More

வி ஐ பி 2 வெற்றி விழா !

வேலையில்லா பட்டதாரி முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து , கலைப்புலி எஸ் தாணுவின்  வி கிரியேஷன்ஸ் மற்றும் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் சேர்ந்து தயாரிக்க,  தனுஷ், கஜோல்,அமலா பால், சமுத்திரக்கனி விவேக் ஆகியோர் நடிக்க,  சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான படம் வேலையில்லா பட்டதாரி – …

Read More

சுந்தர் சி – ஹிப் ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு ‘

அவ்னி மூவீஸ் சார்பில் சுந்தர் சி தயாரிக்க,  இசை அமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி இசை அமைத்து கதாநாயகனாக நடித்து இயக்க,  கதாநாயகியாக அறிமுகம் ஆத்மிகா, மற்றும் விவேக், இவர்களுடன் பல புது முகங்கள் …

Read More