வால்ட் டிஸ்னி படங்களின் பாணியில் வருகிறதா ‘ஓ மை டாக்’?
நடிகர் அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் ‘ஓ மை டாக்’ திரைப்படம் ஏப்ரல் 21ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து ஓ மை டாக் படக்குழுவினர் ஊடகவியலார்ளகளைச் சந்தித்தனர். மூத்த …
Read More