கலைப்புலி எஸ் தாணுவின் ’60 வயது மாநிறம்’.
விக்ரம் நடித்த ஸ்கெட்ச் படத்தை அடுத்து வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க, விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ் ,சமுத்திரக்கனி, இந்துஜா, குமாரவேல், சரத், மதுமிதா, மோகன்ராம் , அருள் ஜோதி, பரத் ரெட்டி நடிப்பில், மொழி , பயணம் …
Read More