காது கேளாத இளைஞர் கதாநாயகனாக நடித்திருக்கும் ‘சூரியனும் சூரியகாந்தியும்’
டி.டி.சினிமா ஸ்டுடியோ தயாரித்துக் கதை, திரைக்கதை, வசனம் , பாடல் ,எழுதி ஏ.எல்.ராஜா இயக்க, காது கேளாத இளைஞர் ஶ்ரீ ஹரி கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘சூரியனும் சூரியகாந்தியும்’ இதில் அப்புக்குட்டி, விக்ரம் சுந்தர் இருவரும் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். ரிதி …
Read More