ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’.
யோகி & பார்ட்னர்ஸ்’ சார்பில் யோகி தம்பி பிள்ளை , சுபா தம்பி பிள்ளை தயாரித்துள்ள படம் ‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’. ஏஆர் ரெஹானா இசையமைத்து, படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ள இந்தப் படத்தை, அறிமுக இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கியிருக்கிறார். …
Read More