கண்ணதாசன் பேரன் நடிக்கும் ‘வதனமே சந்திர பிம்பமோ ‘
தமிழ்த் திரை உலகின் ஒரு சில பிறவி மேதைகளில் முக்கியமானவரான கவியரசு கண்ணதாசனின் பிறந்த நாள் அன்று (ஜூன் 24) அந்த நன்னாளில், அவரது பேரனான ஆதவ் கண்ணதாசன்,தனது அடுத்த படம் பற்றிய செய்தியைச் சொல்லி இருக்கிறார் . பொன்மாலைப் …
Read More