ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள ‘வீரன்’
சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்க, ‘மரகத நாணயம்’ புகழ் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள படம் ‘வீரன்’ படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய விளம்பர நிகழ்வில் படக் குழுவினர் கலந்து கொண்டனர். நிகழ்வில் கலந்து கொண்ட …
Read More