‘மதிமாறன் ‘திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ஜி.எஸ் சினிமா இண்டர்நேஷனல்  தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மந்த்ரா வீரபாண்டியன் இயக்கத்தில், இவானா, வெங்கட் செங்குட்டுவன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க ,  திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள “மதிமாறன்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.    Don’t judge the book by …

Read More