பாலியல் குற்றங்களின் அதிரவைக்கும் பின்னணியில் ‘பாப்பிலோன்’

ப்ளூமிங் ஆர்ட் ஸ்டுடியோ சார்பில் ஆறு ராஜா தயாரித்துள்ள படம் பாப்பிலோன்.  படத்தை தயாரித்துள்ளதோடு  கதாநாயகனாக நடித்து படத்தை இயக்கியும் இருக்கிறார் ஆறு ராஜா. கதாநாயகியாக சுவேதா ஜோயல் நடிக்க, மறைந்த குணச்சித்திர நடிகர் கிருஷ்ணமூர்த்திமற்றும்  பூ ராமு, வினோத், அபிநயா, …

Read More