‘டோலா ‘ கோலாகல ஆடியோ வெளியீடு !
இரண்டு கலைஞர்களை மட்டுமே வைத்து ஹாரர் திரில்லர் படமாக வெறும் 10 நாட்களில் உருவாகியிருக்கும் ‘டோலா’ படத்தின் வெளியீட்டு விழா! நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் டாக்டர் ஷாம் குமார் பேசும்போது,”நான் இந்த இடத்திற்கு வருவதற்கு காரணம் என் நண்பர்கள்தான். ஊக்குவிக்க முடியவில்லையென்றாலும் கைதட்டி …
Read More