அதிர வைக்கும் “இரண்டாம் உலகப்போரின் குண்டு”
நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பு ‘இரண்டாம் உலகப்போரின் குண்டு’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா . இயக்குநர் பா.இரஞ்சித் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். “எங்களோட இரண்டாவது தயாரிப்பு இது. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு. இந்தப்படம் நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறோம்” …
Read More