”நான் தருகிறேன் படத்துக்கு நல்ல தலைப்பு ” – நெடுநல்வாடை விழாவில் வைரமுத்து

செல்வகண்ணன் இயக்கத்தில் வெளியான நெடுநல்வாடை படத்தின் வெற்றிக்கு ரசிகர்களின் தந்த  ஆதரவுக்கும், ரசிகர்களிடம் படத்தைக் கொண்டுசேர்த்த பத்திரிகையாளர்களுக்கும் நன்றி அறிவிக்கும் விழாவை  நெடுநல்வாடை படக்குழு நடத்தியது. விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து, இயக்குநர் செல்வகண்ணன்,  படத்தின் கதாநாயகன் அலெக்ஸ், நாயகி அஞ்சலிநாயர்,  ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமி,படத்தொகுப்பாளர் மூ.காசிவிஸ்வநாதன், இசை …

Read More