”போராட்டம் வேண்டாம் என்பது பைத்தியக்காரத்தனம்” – டிராபிக் ராமசாமி இசை வெளியீட்டில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் !
கிரீன் சிக்னல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் டிராஃபிக் ராமசாமி ‘படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது, பாடல்களைக் கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட இயக்குநர் ஷங்கர் பெற்றுக் கொண்டார். நிகழ்வில் திரையிடப்பட்ட முன்னோட்டம் அற்புதமாக இருந்தது . …
Read More