புதிய பிரபஞ்சத்தை பிரமாண்டமாக அறிமுகப்படுத்தும் ‘கல்கி 2898 AD’
இந்தியாவின் முன்னணி படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் பொன்விழா ஆண்டை கொண்டாடும் வகையில், இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான கமல்ஹாசன்-பிரபாஸ்- அமிதாப் பச்சன்- தீபிகா படுகோன் ஒன்றிணைந்து நடித்திருக்கும் ‘கல்கி 2898 ஏ டி’ படத்தின் முன்னோட்டம் …
Read More