‘ கூகுள் குட்டப்பன் ‘ ஆகும் ‘ ஆன்ட்ராய்டு குஞ்சப்பன்’
ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சுராஜ், செளபின், சூரஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2019-ம் ஆண்டு வெளியான மலையாளப் படம் ‘ ஆன்ட்ராய்டு குஞ்சப்பன்’ . கொண்டாடப்பட்ட இந்தப் படத்துக்குச் சிறந்த நடிகர், அறிமுக இயக்குநர், கலை இயக்குநர் ஆகிய கேரள மாநில விருதுகள் கிடைத்தது. …
Read More