‘கா’, ‘டிராமா’, ‘லாகின்’… ஒரே நேரத்தில் 3 படங்கள் – சசிகலா புரடக்சன்ஸ் துவக்க விழா !
தமிழ்த் திரையுலகில் புதிய உதயமாக துவக்கப்பட்டிருக்கிறது சசிகலா புரடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம். ஒரு படத்தை உருவாக்குவதற்கான அனைத்து நிலைகளையும் ஒருங்கே சொந்தமாக கொண்டிருக்கும் இந்நிறுவனம் ஏவிஎம் அரங்கினுள் தற்போது செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் முதல் கட்டப் படைப்புகளாக ஆண்ட்ரியா நடிப்பில் …
Read More