ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பட(ம்) ‘அருவி ‘
டிசம்பர் 15 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் அருவி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர்கள் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் S.R.பிரகாஷ் பாபு ,S.R.பிரபு , இயக்குநர் அருண் பிரபு , நாயகி அதீதி பாலன் , இசையமைப்பாளர் வேதாந்த் , ஒளிப்பதிவாளர் ஷெல்லி …
Read More