பெண்ணின் விடா முயற்சியை சொல்லும் “ மியா “ – நடிகை இனியாவின் இசை ஆல்பம் .
நடிப்பு மட்டுமல்லாமல் நடனத்தையும் நேசிக்கும் நடிகை இனியா, மியா என்ற நடனப் பெண் ஒருவரின் வாழ்க்கைப் பதிவை, 8 நிமிட வீடியோ ஆல்பமாக “மியா” என்ற பெயரில் தயாரித்திருக்கிறார். ‘மியா துடிப்புள்ள ஒரு பெண். பிரபல டான்ஸராகி கொடி கட்டிப் பறக்க வேண்டும். விருதுகளை வாங்கிக் குவிக்க …
Read More