‘கூர்மன் ‘ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !
MK Entertainment தயாரிப்பில் இயக்குநர் பிரையன் B. ஜார்ஜ் இயக்க்தில் ராஜாஜி, ஜனனி ஐயர், பாலசரவணன் நடிப்பில், உருவாகியுள்ள, சைக்கலாஜிகல், திரில்லர் திரைப்படம் “கூர்மன்”. மனதில் உள்ளதை கண்டுபிடிக்கும் ஒரு பாத்திரத்ததை முதன்மை பாத்திரமாக கொண்டு இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் இசை …
Read More