வித்தியாசமான காதல் கதையில் “நானும் சிங்கிள் தான்“
மலேசியாவில் பண்பலை, தொலைக்காட்சி, சினிமா எனப் பலத் துறைகளில் பிரபலமான புன்னகைப் பூ கீதா . அறிந்தும் அறியாமலும், பட்டியல் ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார். தற்போது There Is A Company Production சார்பில் அவர் தயாரித்துள்ள படம் “ நானும் சிங்கிள் தான் …
Read More