ராசியான காதலில்’ தனுஷு ராசி நேயர்களே !’

ஶ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் முதல் தமிழ்ப் படம்   “தனுஷு ராசி நேயர்களே”  படத்தினை புதுமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இயக்குகிறார்.  இவர் பல படங்களில் நடித்தவர் . இவரது தந்தை இயக்குனர் சந்தான பாரதி . …

Read More