நான்கு மொழிகளிலும் வெல்லும் ‘துருவங்கள் 16’
சமீபத்தில் வெளிவந்த `துருவங்கள் பதினாறு’படம் 50 நாட்களை கடந்து திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பெரிய ஹீரோக்கள் படங்கள், அதிக பட்ஜெட் படங்கள் மத்தியில், குறைந்த பட்ஜெட் படமென்றாலும் தரமான படமாக வெளிவந்துள்ளது. மேலும், தரவிறக்கம் செய்யும் பல வலைதளங்கள் இருக்கையில் இன்னும் …
Read More