எம் ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க ஸ்டுடியோ கிரீன் கேஈ ஞானவேல்ராஜாவின் ப்ரொடக்ஷன் நம்பர் 9- சிவகார்த்திகேயன்13
திரையரங்கில் இருந்து வெளியே வரும் ரசிகர்கள், “இது முழுக்க முழுக்க ஒரு எண்டர்டெயினர் படம்” என்று சொல்லி விட்டு, மகிழ்ச்சியோடும், கொண்டாட்டத்தோடும் வீட்டுக்கு போகும்போது அப்படி ஒரு படத்தை எடுத்து, அவர்களுக்கு வழங்கிய படக்குழுவுக்கு, அதை விடப் பெரிய …
Read More