இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு @ விமர்சனம்

நீலம் புரடக்ஷன்ஸ் சார்பில் இயக்குனர் ரஞ்சித் தயாரிக்க, தினேஷ், ஆனந்தி, முனீஸ்காந்த் , ரிதிவிகா நடிப்பில் அறிமுக இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கி இருக்கும் படம் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு. அதிரடி குண்டா ? இல்லை புஸ்வாணமா ? பார்க்கலாம் …

Read More