தமிழ் சினிமாவில் அமெரிக்கத் தமிழ்ப் பாடகர் நாராயணன் மோகன்..!

தமிழ் சினிமாவில்  பாடுவதற்கு ஆந்திரா, கேரளா, வடக்கே மும்பையிலிருந்து தமிழே தெரியாத பல பாடகர்கள் எல்லாம்  வந்து பாடிப் புகழ் பெற்றுள்ளார்கள்.  இப்போது அந்த எல்லை எல்லாம் கடந்து இப்போது  அமெரிக்காவிலிருந்து பாடகர் ஒருவர் வந்து  பாடிக் கொண்டு இருக்கிறார் . ஒரு சந்தோஷமான விஷயம் …

Read More