‘ஜெய் பீம்’ இந்தி ட்ரெய்லரை வெளியிட்டது அமேசான் ப்ரைம் வீடியோ

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெய் பீம்’ படத்தின் தமிழ் ட்ரெய்லர் அண்மையில் வெளியானது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை வெளியான இந்த ட்ரெய்லர் இணையத்தில் ட்ரெண்டானது. வழக்கறிஞர் சந்துருவாக, ஒடுக்கப்பட்டவர்களின் சமூக நீதிக்காகக் குரல் கொடுக்கும் சூர்யா ரசிகர்களை திக்குமுக்காட வைத்தார்.  , …

Read More

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஜெய் பீம் முன்னோட்டம்

சூர்யா நடிப்பில் த சே ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள , ஒடுக்கப்பட்டவர்களுக்கான நீதிக்காக அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக எழுந்து போராடிய ஒரு மனிதனின் பயணத்தைப் பற்றிய,  ஒரு பரபரப்பான வழக்காடு மன்ற காட்சிகள் கொண்ட படம் ஜெய் பீம் .   …

Read More