
இன்ஸ்பையரிங் விமன் ஐகான் அவார்ட்ஸ் 2017
ஜேப்பியார் எஞ்சினியரிங் கல்லூரியில் இன்ஸ்பையரிங் விமன் ஐகான் அவார்ட்ஸ் 2017 நிகழ்ச்சியில் 17 துறைகளை சார்ந்த 35 பெண்களுக்கு, விருதுகள் வழங்கப்பட்டன. குழந்தைகளுக்காக நிதி திரட்ட செயில் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி இது விழாவை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்த …
Read More