சிவகார்த்திகேயனின் ‘கனா’
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் முதன்முறையாக தயாரிக்க, ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் ஆகியோர் நடிக்க, அருண்ராஜா காமராஜ் இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் படம் ‘கனா’. பெண்கள் கிரிக்கெட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த கனா திரைப் படத்துக்கு சிவகார்த்திகேயன் மற்றும் …
Read More