கம்பீரமான கர்ணன் இசை வெளியீட்டு விழா !
கலைப்புலி S தாணு தயாரிக்க தனுஷ் நடிப்பில் சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பில் மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் இசை வெளியீட்டு விழா மிக உற்சாகமாக நடந்தது. நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் எஸ் தாணு, “உளப்பூர்வமான , உணர்ச்சிபூர்வமான திரைக் …
Read More