அழகி-2’வுக்காக நான் காத்திருக்கிறேன்” – தயாரிப்பாளரிடம் பார்த்திபன் வேண்டுகோள்
கடந்த தலைமுறையினர் பார்த்து ரசித்த பல நல்ல படைப்புகள் தற்போது டிஜிட்டல் வடிவில் மாற்றப்பட்டு மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.. அந்த வகையில் கடந்த 2022ல் வெளியாகி இளைஞர்கள், பெரியவர்கள் என …
Read More