மீண்டும் ஒரு பாம்புப் படம் நீயா – 2
‘ஜம்போ சினிமாஸ்’ நிறுவனத்தின் சார்பில் ஏ.ஸ்ரீதர் தயாரிக்க, ஜெய் நாயகனாகவும், வரலக்ஷ்மி சரத்குமார், ராய் லக்ஷ்மி மற்றும் காத்ரீனா தெரேசா மூவரும் நாயகிகளாகவும் நடிக்க, பால சரவணன், நிதிஷ் வீரா, லோகேஷ், மானுஷ், சி.எம்.பாலா உடன் நடிப்பில் எல்.சுரேஷ். இயக்கி இருக்கும் படம் நீயா -2. …
Read More