‘மதிமாறன்’ திரைப்பட இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா.

ஜி.எஸ் சினிமா இன்டர்நேஷனல் சார்பில் லெனின் பாபு தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மந்த்ரா வீரபாண்டியன் இயக்கத்தில்,  உருவாகியுள்ள திரைப்படம் “மதிமாறன்”.  இப்படத்தில் நாச்சியார், லவ் டுடே  புகழ் இவானா முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க உயரக் குறைபாடு கொண்ட நாயகன்  கதா பாத்திரத்தில் …

Read More