‘மாவீரன்’ நன்றி தெரிவிக்கும் விழா

  சாந்தி டாக்கீஸ், அருண் விஸ்வா தயாரிப்பில் மடோனா அஸ்வின் இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், அதிதி , சரிதா , மிஸ்கின் மற்றும் பலர் நடிப்பில்  ஜூலை 14-ம் தேதி வெளியான  ‘மாவீரன்’ திரைப்படம் வெற்றி கொண்டிருக்கும் நிலையில் அதற்காக நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது  …

Read More