ஆறு விருதுகளை தூக்கி வந்த ‘ சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை’
நபீஹா மூவீஸ் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் நுபாயஸ் ரகுமான் தயாரித்துள்ள படத்திற்கு கவித்துவமாக ” சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை ” என்று பெயர் வைத்துள்ளனர். நாயகனாக ருத்ரா நடித்துள்ளார். நாயகியாக சுபிக்ஷா நடித்துள்ளார். மற்றும் சுபலக்ஷ்மி, …
Read More