தொடர்ந்து அசத்தலான வரவேற்பில், காபி வித் காதல் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ஆக வந்த கமல்ஹாசன் பாட்டு !

அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏசிஎஸ் அருண்குமார் இணைந்து தயாரித்து வரும் படம் ‘காபி வித் காதல்’. கலகலப்பான படங்களை இயக்குவதற்கு பெயர்பெற்ற இயக்குனர் சுந்தர்.சி இந்த படத்தை இயக்கியுள்ளார். இதற்கு முன்னதாக சுந்தர்.சி …

Read More