”மைனா போன்ற படம் !” – உதயநிதியின் பாராட்டில் ‘ஒரு குப்பைக் கதை ‘
பல படங்களுக்கு நடன அமைப்பாளராகப் பணிபுரிந்து, தேசிய விருதையும் வென்ற தினேஷ் மாஸ்டர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘ஒரு குப்பை கதை’. கதாநாயகியாக வழக்கு எண் புகழ் மனிஷா நடித்துள்ளார் இயக்குநர் அஸ்லம் தயாரித்திருக்கும் இப்படத்தை அவரிடம் உதவி இயக்குநராக …
Read More