மாயபிம்பம் @ விமர்சனம்
செல்ஃப் ஸ்டார்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் கே ஜே சுரேந்தர் தயாரித்து எழுதி இயக்க, ஜானகி, ஆகாஷ் ஹரி ருத்ரன், ராஜேஷ், அருண் குமார், மணிமேகலை நடிப்பில் வந்திருக்கும் படம் மாயபிம்பம். நண்பர்கள் நால்வர் (ஆகாஷ் ஹரி ருத்ரன், ராஜேஷ், அருண் குமார்) . அதில் ஒருவன் சபலப் …
Read More